
ஆடை ஒருவரின் தரத்தை அளக்கும் அளவுகோல் அல்ல,
ஆடை மட்டுமே ஒருவரின் அழகை நிர்ணயிப்பதும் அல்ல.
ஆடை ஒருவரின் அறிவை அளக்கும் அளவுகோலும் அல்ல,
பிறரை ஆள்வதற்கான அங்கீகாரமும் அல்ல.
ஆடை உடலை மறைப்பதற்கே!
உள்ளத்தின் மதிப்பை உரைப்பதற்கல்ல.
உடுத்தும் ஆடையை வைத்து ஒருவரின் உயரத்தை ஒருபோதும் அளக்காதீர்கள்,
அடுத்தவரை நடத்தும் விதத்தில் அவரது உண்மையான உயரத்தை அறியுங்கள்.
ஆடையில் தெரிவது அவரது தோற்றம்,
அணுகுமுறையில் தெரிவது அவரது குணம்.
தோற்றம் கண்ணைக் கவரலாம்,
குணமே மனதில் நிலைக்கும்
#Maisaaral #pesummai #மனிதரைமதிப்போம் #தமிழ்சிந்தனைகள் #சிந்திக்கசிலவரிகள் #CharacterMatters #InnerBeauty #BeyondAppearances #RespectEveryone #KindnessMatters