குறும்படத்திற்கு கதை தேடும் இளைஞர்கள் கையில் ஹாரி பாட்டர் வகையில் ஒரு புத்தகம் கிடைக்க.. அதில் அனிமேஷனை மிஞ்சும் கதைக் களம் மாட்டுகிறது.
அச்சில் வந்திருப்பதை வைத்து அசலை தேடிக் கொண்டு போவதும் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.
இறுதியில் சாண்டியாக குறும் படமாவே வருகிறது.
எளிய பேச்சு நடையிடையில் கதை பயணிப்பது அருமை. இது இக் கதையின் நிறை.
இளைஞர்களின் குடும்பம் மாடர்னாக இல்லாமல் அவர்களது பேச்சு.. அம்மாவின் கட்டுப்பட்டித்தனம் அப்பாவின் அதட்டல்கள் ஏதோ எண்பதுகளை நினைவுபடுத்துகிறது. இது குறை.
மற்றபடி இது வித்தியாசமான முயற்சி. விடாமல் தொடருங்கள். கோமல் தியேட்டர் LIMELIGHT ல்சிறந்த இயக்குநர் இரண்டாவதாக தேர்வு பெற்றதற்கு வாழ்த்துகள்.
__________________________________________________________________
திரு. அகஸ்டோ புருஷோத்தமன் | நாடக எழுத்தாளர், இயக்குநர்