மையின் சாரல் வாசகர்களுக்கு வணக்கம். இங்கு நான் எழுதிக்கொண்டிருக்கும் இரண்டு தொடர்கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாலும் தங்களின் ஆதரவாலும் புதிய தொடரை எழுத ஆரம்பித்துள்ளேன். எனது இந்த தொடர் “இழுக்கும் மாயோள்” என்ற தலைப்பில் பதிப்பிக்கப்படும். இது ஒரு திகில், த்ரில்லர் கதையாகும். பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக படைக்கவுள்ளேன். தாங்கள் அனைவரும் படித்துப் பிடித்திருந்தால் தங்களின் மேலான விருப்பங்களையும் விமர்சனங்களையும் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தங்களின் இருக்கைவார்ப்பட்டையை அணிந்துக் கொண்டு வாசிப்பை தொடரவும்.
நன்றி
-பார்வதி நாராயணன்.