பற்றி

நா. பார்வதி

எழுத்தாளர்

“முயற்சி திருவினையாக்கும்” என்பதில் நூறு சதவிகிதம் நம்பிக்கை வைத்து  வாழ்க்கையை வழிநடத்திக்கொண்டு பல தோல்விகளுக்கிடையே சில வெற்றிகள் கண்டு, பல வெற்றிகள் காண எனது கற்பனை சிறகுகளை விரித்து சுதந்திரமாக வலைத்தளத்தில் வலம் வர முடிவு செய்து எனது முதல் அடியை இந்த வலைப்பதிவிலிருந்து துவங்கியுள்ளேன். 

எனது கற்பனைகளுக்கு எழுத்து என்ற வடிவம் கொடுத்து அதற்கு ஒரு முகவரியாக இந்த பக்கத்தை பதிவு செய்துள்ளேன்.